சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் றிசானா நபீகை விடுதலை செய்யுமாறு
சவூதி அரேபிய மன்னரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேன்முறையீடு செய்துள்ளார் என தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது .
(tamilmirror)
ஏனைய பதிவுகள் ;
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.