......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 5 January 2013
திருத்தங்களை அரசு ஏற்றுக்கொண்டால் திவிநெகும சட்ட மூலத்துக்கு ஆதரவு: மு.கா.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி. தெரிவித்துள்ளார்.
திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதைத்தீர்மானிக்கும் மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.