......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 28 January 2013

இலங்கை தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்ததுமாறு ஐ.நா.விடம் வலியுறுத்தல்

'இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைத் தமிழ் மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை பொது வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும்' என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவுனர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 


' இலங்கைத் தமிழர்களிடம் அவர்களது விருப்பம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். குறைந்தபட்சம் அதற்காகவாவது நாம் போராட வேண்டும். இந்திய மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE