......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

தென் கொரியாவின் முதல் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது


தென்கொரியா மூன்றாவது முயற்சியில் விண் வெளிக்கு செய்ம தியுடனான ரொக் கெட்டை வெற்றி கரமாக ஏவியுள்ளது. தென்கொரியாவின் நாரொ விண்வெளி நிலையத்திலிருந்து இந்த ரொக்கெட் நேற்று ஏவப்பட் டது.

அண்மையில் தனது எதிரி நாடான வடகொரியா ஏவிய ரொக்கேட் தொடர்பில் சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியான நிலையிலேயே தென் கொரியா 140 தொன் கொண்ட நாரொ என்ற ரொக்கெட்டை ஏவியுள்ளது.
இது தென்கொரியா ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் அமைந்த ரொக்கெட் ஆகும். இதற்கு முன்னர் 2009, 2010ஆம் ஆண்டுகளில் தென்கொரி யாவின் ரொக்கெட் ஏவும் முயற்சிகள் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE