2008 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக கண்டியைச்சேர்ந்த பாடசாலையொன்றின் அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக மத்திய மாகாண முதலமைச்சருக்கும் ஏனைய நால்வருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கல்விப்பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு அதிகாரி உள்ளிட்டோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.