......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

ரிஸானா குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுக்க ஜனாதிபதி பணிப்பு


சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கின் குடும்பத்துக்கு வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் “ஜனசெவன” வீடமைப்புத் திட்டத்தின் பேரில் மூதூரில் ரிஸானா வசித்த வீடு அமைந்துள்ள காணியில் முழுமைபெற்ற வீட்டை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வீட்டின் நிர்மாண வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும்.
வீட்டின் பரப்பளவு, வீட்டின் வரைபடம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE