......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

நீதியரசர்கள் இருவருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவினை விசாரித்த மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் அங்கம் வகித்த எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அணில் குணரத்ன ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம், பொரளை மற்றும் பம்பலபிட்டி பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டது.

அத்துடன் மேற்படி அச்சுறுத்தல் அழைப்புக்கள் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான விபரங்களை பொலிஸாருக்கு கையளிக்குமாறு தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE