......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 28 January 2013

இந்திய மீனவர்களின் அத்துமீரலை கண்டித்து வடக்கில் நடைப்பவணி

-எஸ்.ஜெனி, ரொமேஸ் மதுசங்க

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் மீன்வளம் அழிக்கப்படுவதை கண்டித்து போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைப்பவணி இன்று காலை 11.45 மணியளவில் முள்ளிக்குளம் கடற்கரையில் ஆரம்பமானது.

மன்னார், முள்ளிக்குளத்தில் இன்று ஆரம்பமான குறித்த பேரணி முல்லைத்தீவு வரை இடம்பெறும் என அவ்வமைப்பின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். 

குறித்த நடைப்பவணியின் போது முள்ளிக்குளம் மக்கள் முழு ஆதரவை வழங்கினர். இதேவேளை அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகளள் குழு, தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE