......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

அவசர கூட்டத்துக்கு சபாநாயகருக்கு அழைப்பு

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை மற்றொருமுறை கூட்டுமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

 
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திஸாநாயக்க, விஜித்த ஹேரத் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். 




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE