தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சகல சொகுசு பஸ்களின் தரம் பற்றிய சோதனையினை நடாத்தி ஒருவார காலத்திற்குள் அது பற்றிய அறிக்கைகளை பெற்றுத் தருமாறு தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.வி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(virkesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.