இலங்கை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை பொதுநலவாய அமைப்பு வலியுறுத்தி வந்தது. அதுமட்டுமன்றி குற்றப்பிரேரணை விவகாரம் அரசியலமைப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் நீதித்துறை மற்றும் சட்டவாக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான பிரதிபலிப்புக்களை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு பொதுநலவாய அமைப்புடன் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. ஆகையினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு வழியை கண்டுப்பிடிப்பதற்கு பொதுநலவாய அமைப்பினால் உதவமுடியும் என்றார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.