இக் கலந்துரையாடலியே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை பல்கலைக்கழகத்தின் மூதவையினருக்கு அவர்களது முடிவுக்கமைய இப் பீடத்தினை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(vikesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.