நாசா, எப்.பி.ஐ, பென்டகன், உட்பட பல அமைப்புகளின் இணையக்கட்டமைப்புகளின்
மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்
தொடர்புபட்ட நிறுவனங்களையும் ஹெக்கர்கள் விட்டுவைக்கவில்லை.
'Ghost Shell' என்ற ஹெக்கர்களின் குழுவே இத்தாக்குதல்களை
நடத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு #ProjectWhiteFox என அக் குழு பெயரிட்டுள்ளது.
பாவனையாளர்களின் இணைய முகவரிகள், கடவுச் சொற்கள், கணக்கு விபரங்கள் என
பல விபரங்கள் அக்குழுவினால் திருடப்பட்டுள்ளன.
மேலும் திருடப்பட்ட தரவுகளை வெவ்வேறு
இணையத்தளங்களிலும் அக்குழு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.