......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 29 December 2012

மாணிக்கக்கல் சுரங்கத்தில் நச்சுவாயு கசிவு; மூவர் பலி

(சுபுன் டயஸ்)

நிவித்திகலையிலுள்ள மாணிக்கக்கல் சுரங்கமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை நச்சிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் மூவர் பலியாகியுள்ளனர். 


இதேவேளை, நச்சிவாயுவை நுகர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE