......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 15 December 2012
பெற்றோல் விலை அதிகரிப்பு
சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 90 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 90 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.