......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

பிலிப்பைனில் விருது பெற்ற இலங்கை பாடகிக்கு ஜனாதிபதி வாழ்த்து!


Chitha preபிலிப்பைனின் தலைநகரான மணிலாவில் நடைபெற்ற சர்வதேச குசி சமாதான விருது வழங்கும் விழாவில் இலங்கையின் பிரபல சிங்களப் பாடகி தீபிகா பிரியதர்ஷனிக்கும் விருது கிடைத்தது.



பாடகி தீபிகா பிரியதர்ஷனி பீரிஸ் தமக்குக் கிடைத்த குசி சமாதான விருதுடன் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார்.

மணிலாவில்  சர்வதேச குசி சமாதான விருது பெற்ற இலங்கைப் பாடகி தீபிகா பிரியதர்ஷனிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


(அரசாங்க தகவல் திணைக்களம்.)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE