வாழைப்பழத்துக்குள் மறைத்துவைத்து வைத்தே இந்த பெண் காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை எடுத்துச்செல்வதற்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய தகவல்களை அடுத்தே பொலிஸார் அந்த பெண்ணை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
(tamilmirrror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.