80 சங்கங்களைச்சேர்ந்த தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் 180 பேருக்கே எதிர்வரும் 08 ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்;துள்ளது.
நீதிச்சேவையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக எடுக்கவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமையவே சனியன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.