......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 15 December 2012
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் இராஜினாமா!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் அனோமா குணத்திலக்க தனது பதவியை இராஜினாமா செய்யபோவதாக இன்று அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களை எதிர்த்தே அவர் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. (veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.