......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 9 December 2012
மத்திய கிழக்கில் இலங்கையர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றவர்களில் இவ்வாண்டில் மட்டும் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டில் இதுவரையில் 158 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 16 பேர் வீதி விபத்துக்களினாலும், 20 பேர் தொழில்துறை விபத்துக்களினாலும், இருவர் தற்கொலை காரணமாகவும், 120 பேர் இயற்கையாகவும் மரணமடைந்துள்ளனர். (veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.