அட்டாளைச்சேனை கோணாவத்தைக் கடற்கரையில் இன்று பிற்பகல் முதல் பாம்புகள் கரையேறி வருகின்றன.
இதனால், அந்தப் பிரதேசத்து மக்கள் இதனைக் காண்பதற்காக, கடற்கரையை நோக்கி சென்ற வண்ணமுள்ளனர்.
இன்று பிற்பகல் 05 மணி முதல் அட்டாளைச்சேனை கோணாவத்தை கடலில் இருந்து பாம்புகள் தொடர்ச்சியாகக் கரையேறி வருகின்றன. இதனை அறிந்த பொதுமக்கள் பாம்புகளைக் காண்பதற்காக கடற்கரையினை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளனர்.
இவ்வாறு கரையேறும் சில பாம்புகள் – சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.










(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.