......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

வாகனம் நீர்நிலைக்குள் விழுந்து விபத்து: ஒருவர் பலி

By Hafeez 
ஜா-எல, நீர்கொழும்பு வீதியில் கெப் வாகனம் ஒன்று நீர் நிலையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றும் மூவர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE