......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 December 2012

பெர்லஸ்கொனியின் புதிய காதல் லீலை!


இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கொனி தன்னை விட 50 வயது குறைந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் தற்போதைய வயது 76 ஆனால் அவர் தற்போது காதலித்து வரும் பெண்ணின் வயது 26.
இவர் ஏற்கனவே காமலீலைகளுக்கு பெயர் பெற்றவர். இதன் காரணமாக இவர் மீ்து ஏகப்பட்ட பாலியல் வழக்குகளும் பாய்ந்தன.
ஆனாலும் அசையாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த பெர்லஸ்கோனி சில மாதங்களுக்கு முன்புதான் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும் தனது லீலைகளை அவர் நிறுத்தவே இல்லை.
தற்போது இவர் தனது கட்சியைச் சேர்ந்த பிரான்ஸெஸ்கா பஸ்கல் என்ற 26 வயதுப் பெண்ணுடன் ஜோடி போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
பெர்லஸ்கோனி அனேகமாக பாஸ்கலை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இத்தாலி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE