தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற மொழிப்பெயர்ப்பாளரான ஆனந்த கருணாரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி விஸ்தரிப்பு நடவடிக்கையில் குறித்த பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுபவரதும் காணிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வீதி விஸ்தரிப்பு பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் காணியின் ஒரு பகுதியை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதன்போது மொழிபெயர்ப்பாளரது காணியை பெற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கவே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.