வரலாற்றில் முதற்தடவையாக இந்த நகரசபையின் வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. திட்டத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினைச் சேர்ந்த மூவரும் எதிர்த்து வாக்களித்துள்ளனர். திட்டத்துக்கு ஆதரவாக மூன்று வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தன.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.