இவர்களை மீட்பதற்கான முயற்சிகளை இராணுவத்தினர் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 21 பேரின் உடல்களை பொலிஸார் மீட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் அமெரிக்காவு டனான உறவை முறிக்காத பட்சத்தில் நாங்கள் ஆயுதங்களை கீழே போடப் போவதில்லை என தலிபான்கள் எச்சரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.