......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 December 2012

இலங்கை பொலிஸ் குதிரைப் படைக்கு 21 நெதர்லாந்துக் குதிரைகள்


By Kapila இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் குதிரைப்  படைப்  பிரிவில் இணைப்பதற்காக  நெதர்லாந்திலிருந்து 21 குதிரைகள் இன்று நண்பகல் 2.30 மணியளவில் இலங்கைக்கு  கொண்டுவரப்பட்டுள்ளன.

 
மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தில் கொண்டுவரப்பட்ட இவையனைத்தும் தரோபிரட் இனத்தைச்  சேர்ந்த ஆண் குதிரைகள் ஆகும்.

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE