......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Friday, 14 December 2012
வீதியில் அநாகரிகமாக நடந்துகொண்டவருக்கு ரூ.10 அபராதம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்தியில் பொதுமக்களுக்கு தனது பிறப்புறுப்பைக் காட்டினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ரூபா அபராதம் விதித்து கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
சுமார் 45 வயதுடைய சந்தேகநபர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்தே கொழும்பு, கோட்டை நீதவான் நீதவான் கனிஷ்க விஜேரத்ன, இந்த அபராதத்தை விதித்துள்ளார். (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.