......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

1058 மருத்துவ பட்டதாரிகள் இன்று உள்ளக பயிற்சிக்கு சேர்ப்பு


மர்லின் மரிக்கார்
அரச ஆஸ்பத்திரிகளில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை
மருத்துவ பட்டதாரிகள் 1058 பேர் இன்று 5ம் திகதி முதல் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் உள்ளகப் பயிற்சி டொக்டர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படு வதாக சுகாதார அமைச்சின் அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டார நாய க்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் வைபவத்தில் இன்று இவர்களுக்கு நியமனக் கடி தங்கள் வழங்கப்படும் எனவும் அவ் வதிகாரி குறிப்பிட்டார். அரசாங்க ஆஸ் பத்திரிகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இவர்கள் நிய மிக்கப்படுகின்றனர்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE