......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 26 December 2012

சங்கக்கார 10000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார 10000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


இப்போட்டியில் 40 ஓட்டங்களைக் கடந்த போதே அவர் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்
 
இதனூடாக இவர் சர்வதேச ரீதியில் 10,000 ஓட்டங்களைக் கடந்த 11ஆவது வீரராகவும் இலங்கையில் இரண்டாவது வீரராகவும் சிறப்பிக்கப்படுகிறார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE