......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 22 December 2012

சீன பிரஜைகள் 100 பேர் கொழும்பில் கைது

இணையத்தை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சீன பிரஜைகள்  100 பேரை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இம் மோசடி குறித்து சீன பொலிஸார் வழங்கிய தகவலினை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்படி பிரஜைகளை கைது செய்துள்ளனர்.

இணையத்தை பயன்படுத்தி சீனக் கணக்குகளிலிருந்து பணமோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சீன பிரஜைகள்  100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. பிரசாந்த ஜயக்கொடி டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ளார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE