பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் விசாரணை நடாத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் குறித்த இரண்டு பேரும் அங்கம் வகிக்கக் அனுமதிக்கக் கூடாது என இந்த இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நிமால் வீரக்கொடி மற்றும் சந்திரபால குமாரகே சட்டத்தரணிகளினால் மேற்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.