......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

வெற்றிக் களிப்பு...



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமெரிக்க தேர்தலின் போது 303 தேர்தல் தொகுதி வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாகவும் ஒபாமா, ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். தனது வெற்றியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வதை படங்களில் காணலாம். (ஏ.எப்.பி, ரொய்டர்ஸ்)









No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE