......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 19 November 2012

824 வருடங்களின் பின் டிசம்பர் மாதம் ஓர் அதிசயம்


எதிர்வரும் டிசம்பர் மாதம் ஓர் அதிசயம் நிகழவிருக்கின்றது. ஒரே மாதத்தில் ஐந்து ஞாயிறு, ஐந்து சனி, ஐந்து திங்கட்கிழமைகள் வரவுள்ளன.

இந்த அதிசயம் எண்ணூற்று இருபத்தி நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் நிகழுமாம்.
இதேவேளை, இந்த தகவலை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டால் நிறையப் பணம் கிடைக்கும் என்பது சீனர்களது நம்பிக்கையாகவுள்ளது.
(thinakran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE