......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா 275 வாக்குகளால் வெற்றி

அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா 275 வாக்குகளைப் பெற்று இரண்டாவது தடவையாகவும் வெற்றிபெற்றுள்ளார். 


இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் றொம்னி 203 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE