......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 22 November 2012

மலவாயிலில் இருந்து ரூ.150 இலட்சம் மீட்பு: இந்தியர் மூவர் கைது


மலவாயலில் மறைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜைகள் மூவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 


இந்தியாவிருந்து சிங்கப்பூர் செல்லவிருத்த இவர்கள், இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளிடம் இருந்து 150 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.  

இவற்றில் யூரோ, சுவிஸ் பிராங் போன்ற நாணய அலகுகள் அடங்குவதாகவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (தீபா அதிகாரி) 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE