(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனைப் பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகளும் இணைந்து கல்முனை சட்டமருத்துவ சங்கம் ஒன்றை நேற்று சனிக்கிழமை மாலை நிறுவினர்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்த அமைப்பிற்கான அங்கத்தவர்கள் தெரிவாகினர்.
தலைவர் - டாக்டர். யூ.எல்.சராப்டீன்
உபதலைவர்கள் - டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், சட்டத்தரணி எஸ்.பேரின்பராஜா
செயலாளர் - சட்டத்தரணி யூ.எல். லியாகத் அலி
உபசெயலாளர் - டாக்டர் எம்.எம்.எஸ்.ஜெஸீலுல் இலாஹி
பொருளாளர் - டாக்டர் சுமிந்த பிரேமரத்ன
உபபொருளாளர் - சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் றசாக் ஆசிரியர்களாக - டாக்டர் சகீலா இஸ்ஸதீன், சட்டத்தரணி ஏ.ஆர.எம்.கலீல,;
ஆலோசகர்கள் - சட்டத்தரணி. எம்.யூ.தாஹா செய்நுடீன், டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர்
உறுப்பினர்கள் - சட்டத்தரணிகள் எம்.எஸ்.எம்.ஜெமீல், யு.எம்.நிஸார், ஏ.எல்.நதீர், ஏ.எம்.பதுருதீன், ஏ.எம்.றகீப், எ.எல்.அரூஸ், டாக்டர்கள் எம்.சீ.எம்.மாஹிர், ஏ.எல்.பாருக், யு.எல்.கபுர்,எம்.எச்.றிஸ்வின், எம்.ஹமாம், ஏ.நிஜாமியா.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.