......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 October 2012

அரச உத்தியோகத்தர்கள் 60 வயது வரை சேவையாற்றலாம்: பகிரங்க சேவை ஆணைக்குழு

அரசாங்க உத்தியோகத்தர்கள் 60 வயது வரை சேவையாற்றுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டதை அடுத்து பகிரங்க சேவை ஆணைக்குழுவினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.


தற்போது ஓர் அரசாங்க உத்தியோகத்தர் 57 வயதுக்குப் பின்னர் சேவையாற்ற விரும்பினால் திணைக்களத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும். புதிய சுற்று நிருபத்துக்கு அமைய 57 வயதின் பின்னரும் சேவையாற்ற விரும்பும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இவ்வாறு திணைக்களத் தலைவர்களின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

௭னவே, இனிவரும் காலங்களில் 57வயதைக் கடந்து அரச சேவையில் தொடர விருப்பமுடையவர்கள் ௭துவித சிக்கலுமின்றி இலகுவான முறையில் அதனை செய்து கொள்ள முடியும்.veerakesari

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE