......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 4 August 2013
துப்பாக்கிப்பிரயோகம்: ஐ.தே.க உறுப்பினரும் அவரது மகனும் கைது
களுத்துறை வடக்கில் இருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை பிரதேச சபையின் உறுப்பினர் காமினி கவிரத்ன மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.