கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை மற்றும் போதைவஸ்து வர்த்தகம் உட்பட கொடூர குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 255 பேர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். கண்டி, போகம்பர சிறைச்சாலையில் 121 பேரும் ஒருவர் மஹர சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மூவர் பெண்களாவர்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=6267 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.