இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த விநியோகஸ்தரின் உறவினர் ஒருவர் கள் வியாபாரி எனவும் ஒருநாளைக்கு 2,500 லீட்டர் கள்ளை உற்பத்தி செய்யும் அவர் கள்ளில் 1000 தூக்க மாத்திரைகளை கலந்து விற்பனை செய்வதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால், அந்த கள்ளை அருந்துபவர்களுக்கு கூடிய போதை உண்டாகின்றது என்று அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் போதையை அதிகரிக்கும் நோக்குத்திடனேயே தூக்க மாத்திரைகளை கள்ளில் கலந்து விற்பனை செய்ததாக தெரியவருகிறது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75879-2013-07-22-05-06-12.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.