பலஸ்தீன பொது நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது. “35-40 வயதுக்கு உட்பட்ட பலஸ்தீனர்கள் அல் அக்ஸாவில் தொழ இஸ்ரேல் நிர்வாகத்தின் நுழைவு அனுமதியை பெறுவது கட்டாயமாகும். ஆனால் 35 வயதுக்கு குறைந்தவர்கள் (ஆக்கிரமிப்பு) ஜெரூசலத்திற்குள் நுழைய அனுமதி இல்லை” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் புனித ரமழானையொட்டியே வயது கட்டுப்பாட்டில் தளர் கொண்டுவரப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/09/?fn=w1307092 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.