......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 2 July 2013

இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன் பொதுபல சேனா ஆர்ப்பாட்டம்

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில்  இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடாது என வலியுறுத்தி பொதுபல சேனா கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/73303-2013-07-02-10-15-09.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE