......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 July 2013

ரமழான் காலத்தில் இறுக்­க­மான மெல்­லிய ஆடை­களை அணிய தடை!

By A.L.Nifraz புனித ரமழான் மாதத்தில் ஆண்­களும் பெண்­களும் இறுக்­க­மான மெல்­லிய ஆடை­களை அணி­வ­தற்கு பாகிஸ்­தா­னிய தலிபான் போராளி குழு­வொன்று தடைவிதித்­துள்­ளது.

அத்­துடன் ரமழான் நோன்பு நோற்கத் தவ­று­ப­வர்கள் ஒரு மாத சிறைத் தண்­ட­னையை எதிர்­கொள்ள நேரிடும் என முல்லாஹ் நஸீர் தலிபான் குழு, தென் வாஸிரிஸ்தானி­லுள்ள வனா தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற தமது கூட்­டத்­தை­ய­டுத்து வெளி­யி­டப்­பட்­டுள்ள துண்­டுப்­பி­ர­சு­ரத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

ஆடை­ய­கங்­களைச் சேர்ந்­த­வர்­களும் தையல்­கா­ரர்­களும் அத்­த­கைய ஆடை­களை காட்­சிப்­ப­டுத்­தவோ அல்­லது தயா­ரிக்­கவோ முயற்­சிக்கும் பட்­சத்தில் கடும் தண்­ட­னைக்­குள்­ளாக நேரிடும் எனவும் அவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­படும் பட்­சத்தில் 50,000 ரூபா­வுக்கு மேற்­பட்ட தண்டப் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும் எனவும் அந்த துண்டு பிரசுரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=793 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE