இந்த குழுவின் அறிக்கை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடமே கையளிக்கப்படவுள்ளது என இந்த குழுவின் தலைவரான சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.
247 அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே 20 முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த குழுவில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/76003-2013-07-23-05-00-46.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.