அதில் பங்கேற்க ஏராளமான உறவினர்கள் வந்து திரண்டு இருந்தனர். இந்த நிலையில் அங்கு கும்பலாக வந்த சுன்னி பிரிவினர் திருவிழாவுக்கு வந்தவர்களை தாக்கினர். மேலும் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
ஷியா பிரிவினரின் வீடுகளுக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு மோதலும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் ஷியா பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.