......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 12 June 2013

பிரித்தானியாவின் அதிவேக விஸா சேவை

பிரித்தானியா, இலங்கையில் ஒரு புதிய அதிவேகப்பாதை விஸா சேவையொன்றை 2013 ஆம் ஆண்டு யூன் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. 

இவ்வகையான அதிவேகப்பாதை விஸா விண்ணப்பங்களை உள்துறை அலுவலகம் துரிதப்படுத்தி ஐந்து வேலைநாட்களுக்குள் ஆவணங்களை திருப்பியனுப்பிவிடும். இந்த சேவைக்காக 10 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும் என்று கொழும்பிலுள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் www.visa4uk.fco.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக தங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.


(மூலம்:  http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70441-2013-06-11-12-26-00.html#sthash.t22WDBY2.dpuf)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE