......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 24 June 2013

பேராபத்து நிறைந்த வெளிநாட்டினர் பிரிட்டனுக்குள் நுளைய 3000 பவுண் பிணை

பேராபத்து நிறைந்த நாடுகள் என பட்டியலிடப்பட்ட இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவுக்குள் நுளைவதாயின் 3000 ஸ்டேலிங் பவுண்களை (சுமார் 6 லட்சம் ரூபாய்) பிணையாக கட்டவேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
பேராபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் ஆறு ஆபிரிக்க நாடுகளும் ஆசிய நாடுகளும் உள்ளடங்கும் என பிரித்தானிய உள்துறை செயலாளர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலிய பாணியில் தஞ்சம் கோர முயன்றாலோ அல்லது விசா காலாவதியாகி பிரித்தானியாவில் தங்கியிருந்தாலோ அவர்கள் பிணையாக வைத்த பணத்தினை இழக்க நேரிடும். இதன் முதற்படியாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளிடம் கடுமையாக பின்பற்றப்படும். குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக பிணைப்பணத்தினை செலுத்த வேண்டும்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/72033--3000-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE