......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 June 2013

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 8.1 பில்லியனாக உயரும்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை 8.1 பில்லியனாக அதிகரிக்க கூடும் என ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா., வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
2013-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 5.9 பில்லியன் அளவில் உள்ளது.
இது எதிர்வரும் 2025 இல் 8.1 பில்லியனாகவும் 2050இல் 9.6 பில்லியனாகவும் அதிகரிக்கூடும்.
இந்த மக்கள் தொகை அதிகரிப்பு வளர்ச்சியடைந்த நாடுகளை காட்டிலும் வளர்ந்து வரும் நாடுகளில் அதிகமாக இருக்கும்.

குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகள், மற்றும் ஆசிய நாடுகளான இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி அதிகரிப்பு அதிகமாக இருக்க கூடும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=726 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE