கண்டி தலதா மாளிகைக்கு அருகாமையில் குறித்த பௌத்த பிக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருந்தார். கடுமையான தீக் காயங்களுக்கு உள்ளான குறித்த பௌத்த பிக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த பௌத்த பிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் உறுப்பினரும், சிங்கள ராவய அமைப்பின் இன்னாள் உறுப்பினருமாகும். இதேவேளை, இந்த சம்பவத்திற்கு பல பௌத்த பிக்குகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தற்கொலைச் சம்பவமானது பிழையான முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=4805 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.